Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - நன்றியில்செல்வம் - Wealth without Benefaction 1002


பொருளானாம் எல்லாமென்று ஈயா(து) இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

எல்லாம் பொருளால் ஆகும் என்று எண்ணிக்கொண்டு பிறருக்கு ஒன்றும் கொடுக்காமல் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் மயக்கத்தால் சிறப்பு இல்லாத பிறவி உண்டாகும்.

One who adopt stinginess, with the hope “everything will be done with the wealth” will get degraded birth.

No comments:

Post a Comment