Pages

Saturday, 7 December 2019

திருக்குறள் - நன்றியில்செல்வம் - Wealth without Benefaction 1001


வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

இடமெல்லாம் நிறையும்படிப் பெருமளவு செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை உண்ணாமல் இறந்து போவான் ஆனால் அந்தப் பொருளால் அவனால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை

One who stored enormous wealth without enjoying, is a man-in-death. What is the use of the wealth to him?

No comments:

Post a Comment