சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
சான்றோரிடம்
உள்ள சான்றாண்மைப் பண்பு குறையுமானால், நிலம் நம்மைத் தாங்கும் தன்மையை இழந்துவிடும்.
(உலகம் அழிந்துவிடும்)
If the
perfect man decreases in his character, the world will not bear anybody.
No comments:
Post a Comment