Pages

Thursday, 19 March 2026

கஸ்தூரி மான்

கஸ்தூரி மான்

கஸ்தூரி மணமுள்ள பொருள். மகளிர் இதனைப் பூசிக் குளிப்பர். அதனால் அவர்ளின் மேனி மணக்கும்.

காடுகளில் கஸ்தூரி மான்

ஆண் மானிடம் மட்டும் உள்ளது கஸ்தூரி இருக்கும் பை


கஸ்தூரி மான்

விற்பனைக்காகக் கஸ்தூரி வைத்து மூடப்பட்ட அதன் பைகள்


No comments:

Post a Comment