திருவிரிஞ்சை முருகன்
பிள்ளைத்தமிழ்
சிற்றில் பருவம்
சிறுமியர் தெருவில்
மண்வீடு கட்டி, தூதை என்னும் பொம்மைப் பண்டங்களை வைத்துக்கொண்டு, சிறுசோறு ஆக்கி, பெரியவர்களுக்கு
ஊட்டுவது போல் காட்டிக்கொண்டு விளையாடும் விளையாட்டு சிற்றில். சிறுமியர் தங்களின்
வீட்டைச் சிதைக்காதே என்று சிறுவனை வேண்டுதல்
No comments:
Post a Comment