![]() |
பெண்ணின் கண்ணமைதி அழகுக்கு உவமையாகக்
குவளைப் பூவின் இதழ் காட்டப்படுவது மரபு.
குவளை உண்கண் கலுழப் பசலை ஆகா ஊங்கு
(குறுந்தொகை 339)
|
ஆணின்
கண்ணமைதி அழகுக்கு உவமையாகத்
தாமரைப் பூவின் இதழ் காட்டப்படுவது மரபு.
புவ்வத்
தாமரை புரையும் மண்ணன்.
(செவ்வேள் – படிபாடல் 15 அடி 49)
No comments:
Post a Comment