துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்
கடல்
ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு
மனைப் புணர்ந்த நட்பே தோழி!
ஒரு
நாள் துறைவன் துறப்பின்,
பல்
நாள் வரூஉம் இன்னாமைத்தே,
சிறைப்புறம்.
அவன் ஒருநாள் வரவில்லை என்றால் பல நாள் துன்பமாக இருக்கிறது. தோளில் மாலை அணிந்துகொண்டு தோழியருடன் கடலில் விளையாடியபோது கட்டிய மணல் வீட்டில் தோன்றிய அவன் உறவு இப்படி இருக்கிறது.
கி.மு. 2ஆம் நூற்றாண்டு
No comments:
Post a Comment