Pages

Saturday 4 May 2024

கொச்சக ஒருபோகு 334

  • தரவு இல்லாமல் தாழிசை பெற்றும்
  • தாழிசை இல்லாமல் தரவு பெற்றும் 
  • எண் தன் சின்னத்தில் குன்றியும்
  • அடக்கியல் இல்லாமல் நடந்தும் 
யாப்பிலும் பொருளிலும் வேறுபட்டு நடப்பது 
கொச்சக ஒருபோகு என்று கூறப்படும்.

தொல்காப்பியம்  -  பொருள் அதிகாரம் (இலக்கியப் பொருண்மைThe plan of ​​literature - 8. செய்யுள் இயல் - (poetry) - பேராசிரியர் உரை - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை -  மறுபதிப்பு 1959 



No comments:

Post a Comment