Showing posts with label 1 தமிழ்நூல் வெளி. Show all posts
Showing posts with label 1 தமிழ்நூல் வெளி. Show all posts

Thursday, 12 September 2019

தமிழ் இலக்கிய வரலாறு History of Tamil Literature PDF

தமிழில் உள்ள இலக்கியங்கள்
எப்போது
எப்படி
எழுதப்பட்டுள்ளன
என்பதைக் காட்டும்
கருவூலம் 

நூல் பற்றி
மு. அருணாசலம் கருத்துநண்பர்களே…
பொ. வேல்சாமிபொ.வேல்சாமி
ருபதாம் நூற்றாண்டில் வேறு எந்த தமிழறிஞரும் செய்திராத ஒரு பெரும் தமிழ்ப்பணியை சிறப்பாகச் செய்து முடித்தவர் அறிஞர் மு. அருணாசலம் ஆவார். ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதினேழாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றை 15 நூல்களில் 5,404 பக்கங்களில் அரிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இந்நூல்களுக்கான பொருளடக்கத்தை இறுதியாக 417 பக்கங்களில் பார்க்கர் நிறுவனம் பகுத்து தொகுத்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பக்கங்களையும் எப்படி ஒரு மனிதன் படிக்க முடியும் என்று நீங்கள் மலைக்க வேண்டாம். இந்நூற்களில் உள்ள முன்னுரைகளை ( குறிப்பாக 13, 14-ம் நூற்றாண்டு முன்னுரைகள் ) நீங்கள் படித்துவிட்டு தொடர்ந்து இந்த நூல்களில் உள்ள பொருளடக்கப் பக்கங்களைப் புரட்டினால் உங்களுக்குத் தேவையான பகுதிகளை கண்டெடுத்து தேவையான பொழுது படித்துக் கொள்ளலாம்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட செய்தியை நீங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பினால் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள பொருளடக்கம் சார்ந்த நூலைப் புரட்டி அந்தப் பகுதி எந்த தொகுதியில் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை உடனே தெரிந்து கொள்ளலாம். ஆகவே இந்நூலின் தொகுதிகளைக் கண்டு திகைப்படைய வேண்டியதில்லை.

( தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்கள் எழுதிய நூற்றாண்டுவாரியான இலக்கிய வரலாற்று நூல்கள் அனைத்தும் pdf வடிவில் )

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
 • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
 • கோவில் நிலம் சாதி
 • பொய்யும் வழுவும்

Saturday, 27 September 2014

தமிழ்நூல் வெளி | Tamil Literature com


சங்க இலக்கியம் எனக் கொள்ளப்படுபவை 18 நூல்கள்
இவற்றில் உள்ள பாடல்-மூலம், 
தமிழிலும் ஆங்கிலத்திலும் அந்தப் பாடல்களுக்கான விளக்கம் 
ஆகியவற்றை இந்தத் தொகுப்பில் காணலாம்.
இத் தளத்தின் பதிவாளர்
விக்கிப்பீடியாவில் பதிவேற்றியுள்ள
பண்டைய நூல்களில்
சிலவற்றுக்கான தொடுப்புகளும் இதில் உள்ளனநூல்கள் (அகர வரிசை)
படிவெழுத்து \ PDF


செங்கைப் பொதுவன் இணையவெளித் தளங்கள்
விக்கிப்பீடியாவில் அடியேன்
  பாகுபாட்டுக் கண்ணோட்டம்
  இலக்கணம்
  சங்க இலக்கியம்
  பத்துப்பாட்டு
  புறப்பொருள் பாட்டு
  அகப்பொருள் பாட்டு
  எட்டுத்தொகை
  அகப்பொருள்
  1. அகநானூறு
  2. ஐங்குறுநூறு
  3. கலித்தொகை
  4. குறுந்தொகை
  5. நற்றிணை
  புறப்பொருள்
  1. பதிற்றுபத்து
  2. பரிபாடல்
  3. புறநானூறு
  பதினெண் கீழ்க்கணக்கு 

  1. ஆசாரக் கோவை
  2. இனியவை நாற்பது
  3. இன்னா நாற்பது
  4. ஏலாதி
  5. ஐந்திணை எழுபது
  6. ஐந்திணை ஐம்பது
  7. களவழி நாற்பது
  8. கார் நாற்பது
  9. கைந்நிலை | இன்னிலை | இந்த இரண்டு நூல்களில் ஒன்று
  10. சிறுபஞ்சமூலம்
  11. திணைமாலை நூற்றைம்பது
  12. திணைமொழி ஐம்பது 
  13. திரிகடுகம்
  14. திருக்குறள் (முப்பால்)
  15. நான்மணிக் கடிகை
  16. நாலடியார்
  17. பழமொழி
  18. முதுமொழிக் காஞ்சி

  பிற இலக்கியம்
  விளக்கத்துடன் நூல்கள்
  மின்னூல்கள்
  அடியேன்
  மேலும்


  • செங்கைப் பொதுவன் மும்பை விக்கி கருத்தரங்கில் உரை
  • மேற்கோள் தளங்கள் Reference cites
  • Blog Archive


   எழுத்துப் பிழை திருத்தி

   சந்திப் பிழை திருத்தி

   தமிழ் வலைப்பதிவு திரட்டி