Showing posts with label மொழி. Show all posts
Showing posts with label மொழி. Show all posts

Friday, 15 November 2019

தமிழ் படிக்கும் கருவி text to speech

எழுத்துக்கு ஒலி

தமிழில் உள்ளதை
வாய்விட்டு நாம் படிப்பது போல்
படிக்கும் கருவி இங்கு உள்ளது

தரப்பட்டுள்ள கட்டத்துக்குள் இருக்கும் செய்திகளை
அது படிக்கும்.

இதனைச் சொடுக்கிப் பொறியை திறவுங்கள் 


கட்டத்துக்குள் படிக்க வேண்டிய பகுதியை வெட்டி ஒட்டுங்கள்.
பொறியை இயக்குங்கள்
அது படிப்பதைத் கேட்கலாம்.

எந்த மொழியாளரின் ஒலி வேண்டும் என்பதைத் தெரிவு செய்துகொள்ளுங்கள்.


Wednesday, 30 January 2019

எழுத்துள்ள மொழி languages with scripts

உலகில் எழுத்துக்களைக் கொண்ட மொழிகள் எத்தனை என்று திட்டமாகக் கூறமுடியாது. காரணம் ஒரே மொழியில் திசைமொழிகள் பல உள்ளன. என்றாலும் ஒரு அளவீடு 

  • 6000 மொழிகளுக்கு எழுத்து வடிவம் உள்ளது. 
  • இதில் கருத்து மாறுபாடுகள் உள்ளன. 2000 என்று சிலர் காட்டுகின்றனர். 



பேச்சு மொழிகள் spoken languages

உலகில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பதை நாம் திட்டமாகக் கூற முடியாது. என்றாலும் ஒருவாறு அளவிடலாம்.

5000 மொழிகளுக்கு மேல் முதல்-மொழிகளும், கிளைமொழிகளுமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பேசப்படுகின்றன.  மேலும் 800 மொழிகள் இந்தியாவில் பயிலப்படுகின்றன.

  • சீனாவின் வடபகுதியில் 70 கோடி  மக்கள் மந்தாரின் (Mandarin) மொழியைப் பேசுகின்றனர். 
  • அடுத்ததாக 33 கோடி மக்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். 
  • அடுத்ததாக 30 கோடி மக்கள் ஸ்பானிஷ் (Spanish) மொழி பேசுகின்றனர். 

அருகில் உள்ள மக்களோடு பேசிப் பழகுவதால் ஒருவருடைய மூளை 20, 25 மொழிகளைப் பதிவாக்கிக் கொள்ளும் வல்லமை கொண்டதாக உள்ளது.

  • கார்டினல் மெசோபாண்டி (Cardinal Mezzofanti) (1774 - 1849) என்பவர் 26-28 மொழிகள் பேசினாராம். 
  • அமெரிக்காவில் சொல்லியல் துறையில் பணியாற்றிய ஜார்ஜ் ஹெண்டிரி ஸ்மித் (Mr. George Henry Schmidt  who was the chairman of the Department of Terminology of the United Nations) 31 மொழிகளைச் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றிருந்தாராம். 

தமிழ் உயர்தனிச் செம்மொழி Tamil is a classical language

ஒரு கணக்கீடு
பேச்சு மொழி
எழுத்து மொழி

தமிழை 
உயர்தனிச் செம்மொழி 
என்கிறோம் 
Tamil is a classical language 



Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி