Showing posts with label மண். Show all posts
Showing posts with label மண். Show all posts

Tuesday, 12 May 2020

பாலைவனப் பாறைகள் Desert Rocks

வட அமெரிக்கா
கலிபோர்னியாவின் வடகிழக்கில் உள்ள
நிவாடா பாலைவனத்தில் உள்ள பாறைகள்







மேலும்

Tuesday, 24 March 2020

நிலத்தடி நீரோட்டம் ground water

மண்ணுக்கு அடியில்
நீரோட்டம் 
எங்கே இருக்கிறது
கண்டறியும் முறை

நிலத்தடி நீரோட்டம் ground water

நிலத்தடி நீரோட்டம்
காணல்
பழங்கால முறை





Monday, 9 December 2019

Tuesday, 22 October 2019

கவின் beauty

"கை புனைந்து இயற்றாக் கவின்பேர் அழகு" - திருமுருகாற்றுப்படை

சப்பான் நாடு


Sunday, 20 October 2019

கடல் அலை surf

விண்ணிலிருந்து பார்க்கும்போது கடல் அலை கரையில் மோதும் காட்சி 


மரங்கள் trees

மண்ணில் பகுத்துண்டு
விண்ணில் துணைநின்று
துன்னும் மரங்கள்


Wednesday, 20 September 2017

உயிரினம் Life

பூமியில் தோன்றி, வளர்ந்து, மறையும் பொருளை உயினம் என்கிறோம்.
மண்ணிலும், நீரிலும் வாழும் செடியினம், மீன், விலங்கு போன்றவை உயிரினம்.
மனிதன் ஓர் உயினம்.
இத்தகைய உயிரினம்  வான வெளியில் மிதக்கும் எந்தப் பொருளிலும் இருப்பதாக இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
மனிதன் ஓர் உயிரினம்

பூமியின் உருவம் Earth's shape

பூமி சற்றே நீள் உருண்டை வடிவம் கொண்டது.
பூமியின் விட்டம், அகலம், உயரம் 

நில மையத்திலிருந்து உயரம், ஆப்ரிக்கா பகுதியில்

நில மையத்திலிருந்து உயரம், அமெரிக்கா பகுதியில்

ஒளி மண்டலத்தில் பார்க்கும்போது

பூமி Earth

பூமி Earth 
நாம் இருக்கும் இடம் நிலம் Land.
விண் வெளியில்  இது பூமி Earth.
பூமி ஒரு கோள் Satellite.
பூமி நகர்ந்துகொண்டே இருக்கிறது.
பம்பரம் போலச் சுற்றிக்கொண்டும் இருக்கிறது.
சூரியனைச் சுற்றிவருகிறது.
இதன் வேகம் செகண்டுக்கு 30 கிலோமீட்டர் - மணிக்கு, சுமார் 67,000 கிலோமீட்டர்.
இந்தச் சுழற்சியை நாம் உணரமுடிவதில்லை.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி