Showing posts with label திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ். Show all posts
Showing posts with label திருவிரிஞ்சைமுருகன்பிள்ளைத்தமிழ். Show all posts

Wednesday, 13 July 2016

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 10

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
சிறுதேர்ப் பருவம்
சிறுவனை விளையாட்டு வண்டியை இழுத்துக்கொண்டும், ஏறிக்கொண்டும் விளையாடுமாறு வேண்டுதல்







திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 9

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
சிறுபறைப் பருவம்
சிறுவனை விளையாட்டுப் பறையை முழக்குமாறு வேண்டுதல்








திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 8

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
சிற்றில் பருவம்
சிறுமியர் தெருவில் மண்வீடு கட்டி, தூதை என்னும் பொம்மைப் பண்டங்களை வைத்துக்கொண்டு, சிறுசோறு ஆக்கி, பெரியவர்களுக்கு ஊட்டுவது போல் காட்டிக்கொண்டு விளையாடும் விளையாட்டு சிற்றில். சிறுமியர் தங்களின் வீட்டைச் சிதைக்காதே என்று சிறுவனை வேண்டுதல்








திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 7

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
அம்புலிப் பருவம்
அம்புலி = நிலா
நிலாவைப் குழந்தையுடன் விளையாட வருமாறு வேண்டுதல்







திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 6

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
வருகைப் பருவம்
குழந்தையை நடந்து ஓடி வருமாறு வேண்டுதல்
27 - 31






திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 5

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
முத்தப் பருவம்
குழந்தையை முத்தம் தருமாறு வேண்டுதல்
23 - 27






திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 4

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
சப்பாணிப் பருவம்
சப்பாணி = அமர்ந்திருக்கும் நிலை
அமர்ந்திருக்கும் குழந்தையைக் கைகளைக் கொட்டுமாறு வேண்டுதல்
18 - 23







திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 3

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் 
தாலப் பருவம்
முருகனைத் தாலாட்டுதல்









திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 2

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் 
செங்கீரைப் பருவம்
செங்கீரை = இளந்தளிர், மழலை மொழி
முருகனை மழலை மொழி பேசுமாறு வேண்டுதல்









திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் cherish Murugan baby 1

திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் 

காப்புப் பருவம்
இறை வணக்கப் பாடல் ஒன்று
முருகனைக் காப்பாற்ற வேண்டும் என்று பிறரை வேண்டும் காப்புப் பருவப் பாடல் 10








Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி