Showing posts with label திருமந்திரம். Show all posts
Showing posts with label திருமந்திரம். Show all posts

Friday, 4 March 2016

திருமந்திரம் Tirumandiram 914

இருந்த இவ் அண்டங்கள் ஈராறு இரேகை
இருந்த இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் நானே – திருமந்திரம் 914

அண்ட கோளத்தை குத்துவாக்கில் 12 பாகங்களாகப் பிரி
படுக்கைவாக்கில் 12 பாகங்களாகப் பிரி

குத்துவாக்கில் 11 பாகங்களையும், படுக்குவாக்கில் 11 பாகங்களையும் விட்டுவிட்டு 12 ஆம் கட்டத்தில் இருப்பது துருவமீன் Polaris – Polar  நில உருண்டையையும் பிற கோள்களையும் ஈர்க்கும் மீன். இந்த மீன் போலத் மனத்தைத் துரிய நிலையில் நான் வைத்துக்கொள்வேன். தவநிலை.  

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு திருமூலர் இயற்றிய திருமந்திரத்ததில் ஒன்று.


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி