Showing posts with label தமிழ்-எண். Show all posts
Showing posts with label தமிழ்-எண். Show all posts

Tuesday, 14 January 2020

நெல் இலக்கம் mass fraction units paddy weight

நெல் இலக்கம் 


நெல் முதலான கூலங்களை \ தானியங்களை \ தமிழர்கள் முகந்து அளந்தனர்.
ஆழாக்கு, உழக்கு, அரைப்படி, படி - முதலான அளவைப் பெயர்களால் அவற்றை வழங்கினர்.
இது வேறு.

ஒன்றைப் பின்னப்படுத்தும் அளவுப் பெயர் அரை, கால், போன்ற குறியீடுகள்.

பொன்னை நிறுக்கும் அளவைகளில் நெல்லின் எடை ஒரு குறியீடு.
அந்த எடைக்குக் குறைந்த எடைகளைக் குறிக்கும்  பெயர்க் குறியீடுகளும் உண்டு.

இந்தப் பெயர்களுக்கும் எண் குறியீடுகள் இருந்தன. அவற்றை வரிசைப்படுத்திக் காட்டுவனவே இந்த எண்-குறிகள்.






தமிழ் எண் குறியீடு 

தமிழெண் குறியீடு 

தமிழ் எண் குறி Tamil Numerals

பல்லவர் காலம் முதல் தமிழ்க் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பயன்படுத்தப்பட்ட எண் குறிகள் \ எண் உருவெழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்களுடன் கிரந்த எழுத்தும் கல்வெட்டுகளில் சேர்க்கப்பட்டிருப்பதால் இதனைக் கிரந்த எண் குறியீடோ என எண்ணவேண்டியுள்ளது.








Wednesday, 16 October 2019

கணக்கதிகாரம் Maths table poem

கணக்கதிகாரம்

இது பாடல் வடிவில் உள்ள நூல் 
இதில் தமிழர் பயன்படுத்திய அளவை முறைகள் உள்ளன
எண் குறியீடுகள் கிரந்த எழுத்துக்களில் உள்ளன 

இந்த எழுத்துக்களில் ஒருசிலவற்றைத் தவிர படிக்கலாம். 
சிலவற்றை மட்டும் படித்து வாய்பாட்டை முழுமையாக்க முடியாது. 

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் கூட்டல் கழித்தல் பெருக்கல் வாய்பாடுகள் கிடைத்தள வடிவில் (table) தோன்றின. 

இத்தகைய வாய்பாடு ஒன்று என்னிடம் இருந்தது 


அதனைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு அளித்து, எழுத்துரு வடிவில் பதிவேற்றச் செய்துள்ளேன் 

கணக்கதிகாரம் நிகண்டு போன்றதோர் நூல். 
ஆனால், காலத்தால் பிற்பட்டது 


15 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளத் தகும் 

கெட்டி எண்சுவடி




Friday, 6 October 2017

தமிழர் அலகு பின்னம் Tamil-Unites


தமிழர் கீழ்வாய்ச் சிற்றிலக்கம் 

ஒரு பொருளை 2, 2-ஆகப் பிரிக்கும் கூறு.
  • அரை (1/2) , 
  • கால் (1/4), 
  • அரைக்கால் (1/8), 
  • மாகாணி (1/16) (மா = 1/20 + காணி = 1/80) 
ஒரு பொருளை 5, 5-ஆகப் பிரிக்கும் கூறு.
  • நான்மா (1/5), 
  • இருமா (1/10), 
  • மா (1/20), 
  • இருகாணி  (1/40), 
  • காணி (1/80), 
  • இருமுந்திரி அல்லது அரைக்காணி (1/160), 
  • முந்திரி 1/320) 

Saturday, 8 April 2017

தமிழ் எண் 18 Tamil Numerals 18

தமிழர் பயன்படுத்திய நெறிமுறை
எந்தெந்த மாதங்களில் எந்தெந்த மீன் வானத்தில் தோன்றும், என்பது




கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 17 Tamil Numerals 17

தமிழர் பயன்படுத்திய நெறிமுறை
பகலிலும் இரவிலும் நாழிகை பார்க்கும் முறைமை





கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 16 Tamil Numerals 16

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடு
கால அளவை
ஆண்டு
மாதம் – தமிழ் \ ஆங்கிலம் \ தெலுங்கு \ துலுக்கு \
வாரம் \ திதி \ நட்சத்திரம் \
இராசி \ சிறுபொழுது \ பெரும்பொழுது \ ருது \
கடல் \ காரணம் \ சிரஞ்சீவி \ தேவர் \ தீவு \ முத்தி நகரம் \ கன்னிமார் \ சக்கரவர்த்தி \ மகாராசா \











கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 15 Tamil Numerals 15

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடு
குழூஉக்குறி (வாணிகம்)




கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 14 Tamil Numerals 14

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடு
வட்டிக் கணக்கு
இராசிக் கணக்கு  





கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 13 Tamil Numerals 13

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடு
எண்களுக்குச் சென்னை மக்கள் பயன்படுத்தும் குழூஉக்குறி



கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 12 Tamil Numerals 12

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடு
எண் காட்டும் அளவு
கணக்குப் பயிற்சிகள்








கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 11 Tamil Numerals 11

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடு
எண் காட்டும் அளவு
எடுத்தல் அளவை என்னும் நிறுத்தல் அளவை



கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 10 Tamil Numerals 10

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடு
எண் காட்டும் அளவு
சிறுகுழி





கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 9 Tamil Numerals 9

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடு
எண் காட்டும் அளவு
பெருகுழி






கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


தமிழ் எண் 8 Tamil Numerals 8

தமிழர் பயன்படுத்திய எண் குறியீடு
எண் காட்டும் அளவு
பின்னத்தைப் பின்னத்தால் பெருக்குதல்




கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலானவற்றில் பயன்படுத்தப்பட்டு
1950 வரையில் வழக்கத்திலும், புழக்கத்திலும் இருந்த
தமிழ்-எண் குறியீடு


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி