Showing posts with label குறிப்பு. Show all posts
Showing posts with label குறிப்பு. Show all posts

Sunday, 12 January 2020

கடவளுக்குக் கால் \ n 0

வானவில் நம் கண்களுக்குத் தெரியும் மாயை.
அது போன்றவர் கடவுள்

வானவில் ஊடகத்தால் தோன்றும் ஒளிப்பிரிப்பு
மேலே இருக்கும் சிவப்பு நிறத்தைச் சிவன் என்றனர்
கீழே இருக்கும் நீல நிறத்தை மால் என்றனர்
இடையில் உள்ள நிறங்களை அவரவர் விருப்பம் போல் சொல்கின்றனர்
இவையே படைப்புக் கடவுள்

வானவில்லின் கால் நிலத்தில் படாது.
அந்தக் காலை நாம் தலையால் வணங்க வேண்டும்
தலையில் உள்ளது எண்ணம்
எண்ணத்தால் உணர்ந்துகொண்டு வணங்க வேண்டும்

நாலடியார் - கடவுள் வாழ்த்து 

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி