Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

Wednesday, 27 May 2020

தமிழர் பெருமை Tamils should be proud

இவர் எழுச்சி உரையில் 
இன்பம் மட்டுமன்று
உண்மையும் இருக்கிறது 


Wednesday, 20 May 2020

குழல் curling hair

கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இள மானே
காளையரைக் கட்டுதற்கோ கன்னி இள மானே


Tuesday, 2 July 2019

இசைநடை நடனம் - உலகப்போட்டி Rhythmic Worlds 2011 Montpellier

இசைநடை நடனம்

ஆள்கரகம் Incredible balance

ஆள் தலைகீழாக ஆள்தலைமேல் நிற்க
கரகம் தூக்குவது போல் தூக்கும்
வியத்தகு
உடல் சீர்நிலை



Saturday, 18 May 2019

நிலத்தடி நீரோட்டம் காணும் முறை | SMR THE BOSS

நிலத்தடி நீரோட்டம் காணும் முறை
தமிழன் கண்ட அறிவியல்
தேங்காய்க்கு உள்ளே இருக்கும் நீர் நிலத்தடி நீரைக் காட்டும்

Tuesday, 7 May 2019

கணினி மென்பொருள் அலகு Bits & Bytes

Bits & Bytes Explained [Tamil Screencast] | puthunutpam

பிட் பைட் 
கணினித் திரையில் பதிவு

கணினி மென்பொருள் அலகு
தமிழில் விளக்கம்


Monday, 6 May 2019

படவுரு போலி-இயக்கம் simulation

படவுரு போலி-இயக்கம் 
simulation 

திரையில் உள்ள படத்தை உருவமாக்கி
அதனை இயங்குவது போல் போலியாகக் காட்டும்
கணினித் திறனை
படவுருப் போலி இயக்கம் எனலாம்

இது எப்படி இருக்கும் என்பதை
இந்தக் காணொளியில் கண்டுகொள்ளலாம்


  

Saturday, 6 October 2018

அம்மையே அப்பா He-She-God

உண்மை உசும்பல்
உயிரின் ஓட்டம்

அம்மைதான் அப்பன்
அப்பன்தான் அம்மை
*
எங்கே இருக்கிறாய்
இதயத்தில் துடிக்கிறேன்
எப்படி
*
காமம்
அவன் துடிக்கிறான்
அவள் துடிக்கிறாள்
உடலுறவு
*
அவன் உறுப்பு எழுகிறது - ஏறுகிறது
அவள் உறுப்பில் இறங்குகிறது
இன்பம் பாய்கிறது - உயிர் ஊற்று பாய்கிறது
*
இதயம் அம்மையப்பன்
இடப்பக்கம் குருதி இறங்கும் பகுதி - பெண்
வலப்பக்கம் குருதி ஏறும் பகுதி - ஆண்
*
இறங்கும் குருதி உடலின் அழுக்கு கொண்ட நீல நிறம் - அம்மை
ஏறும் குறுதி - நுரையீரல் காற்று தூய்மை செய்த செங்குருதி -அப்பன்
*
இலிங்கம்  அவன்
இறங்க விரியும் அவன் உறுப்பு
*
சத்தி (சக்தி) அவள்
குழந்தை (சேய் = முருகன்) வளர்ச்சி
*
புரியவில்லையா
என்னைப் பாருங்கள்

இதயம்
அம்மையப்பன் இயக்கம்
குருதியோட்டம்
முன்னோர் கண்டது -
ஆளின் இடப்புறம் - அம்மை - நீலம் - - வலப்புறம் சிவப்பு
மேலே படத்தில் - படம் பார்ப்பவருக்கு - வண்ணம் மாறுபாடு



Monday, 16 July 2018

Sunday, 15 July 2018

ஈச்சமரக் கள் Extraction Of Date Palm Juice - Kheer/Payesh Cooking Using Fresh Palm Ju...

பேரீச்ச மரத்தில்
கள்
இறக்குதல்

கள் இறக்குதல் TODDY palmyra SAP | JUICE of Asian palmyra palm wine | HEALTHY THAATI KA...

பனை மரத்தில்
பதநீர்
இறக்குதல்

கள்
இறக்குதல்

தட்டை அறுத்தல் Reaper

தட்டை
அறுத்தல்

இப்படி
முன்னேறுவோம்

நெல் அறுவடை Amazing Rice Harvester in Japan

நெல்
அறுவடை
பொறி

வைக்கோல் வேறு
நெல் வேறு
ஆக்குகிறது

நெல் பயிர் நடுதல் PADDY PANTHER 26. Product Video.

நெல்
பயிர் நடுதல்
பொறி
இப்படி முன்னேறுவோம்

நெல்வயல் - களை பறித்தல் -பொறி paddy field weeder weeding machine sherlley@acmeagro.org

உழவுத்தொழில்


களை பறித்தல்


நெல் வயலில் களை எடுக்கும் பொறி 
இப்படி முன்னேறுவோம்

மரத்தட்டு - உண்கலம் Turning an oak salad bowl

தச்சுத் தொழில் வளர்ச்சி Amazing Carpenters Techniques Extreme Fastest Woodworking Creative Style...

Tuesday, 10 July 2018

வில் அம்பு premitive bow arrow

நாட்டுப்புறத் தொழில்
அண்மைய காலம்

வில் எய்தல்

வில் அம்பு

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி