Showing posts with label உயிரினம். Show all posts
Showing posts with label உயிரினம். Show all posts

Tuesday, 19 May 2020

மானின் விரும்பம் Deer likes

பசிக்குச் சுவை
வயிற்றுப் பசி 
உடல் பசி








Friday, 3 May 2019

மூன்று கண் பாம்பு three-eyed snake

மூன்று கண் கொண்ட பாம்பு ஒன்று 
காஷ்மீர் பகுதியில் காணப்பட்டது 



Sunday, 3 February 2019

சிலந்தி கூடு கட்டல் spider net making

சிலந்திப் பூச்சி வலை பின்னுவதைப் பாருங்கள் 
இடைவெளி அளவு எவ்வளவு கச்சிதமாக உள்ளது என்பதைக் கவனிநுங்கள்
படம் எடுத்தவர் திறத்தைப் பாராட்டுவோம்



Sunday, 20 January 2019

சில்வீடு கறங்கல் Cricket Chirping

சில்வீடு என்பது சில்லுவண்டு
இதன் ஒலியை "கறங்கல்" என்கிறது சங்கப் பாடல்
"சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிர"

Thursday, 6 December 2018

கிளைத்த பனைமரங்கள் Palmyra tree with branches

கிளைத்த பனைமரங்கள்
Palmyra tree with branches





படங்கள் தொகுப்பு - நன்றி 
நூ த லோ சு
மயிலை

Saturday, 1 December 2018

விலங்கு வாழ்நாள் age of animals

மனிதன் வாழ்நாள் உலகச் சராசரி 72 ஆண்டு 
எந்த விலங்கு எத்தனை ஆண்டு வாழும் 

மனிதன் வாழ்நாள் ஒன்று என்றால்
எந்த விலங்கு எத்தனை மடங்கு-காலம் வாழக்கூடியது என்பதைக் கண்டுகொள்ளலாம்

மனிதன் சராசரி வயது 100 என்றால்
செம்மறி ஆடு 100 ஆண்டு
எலி 500 ஆண்டு 
யானை 21 ஆண்டு 
நாய் 68 ஆண்டு
வாழக்கூடியவை எனக் கண்டுகொள்ளலாம் 

ஒரு விலங்கின் ஆயுள்-காலம் எத்தனை மடங்கு இருக்கும் - என்று
இங்கு இணைக்கப்பட்டுள்ளது 
இணைப்பினைச் சொடுக்கிக் கண்டுகொள்க

விலங்குப் பெயர் தமிழாக்கப் பட்டியல்

அணில் – Squirrel - 0.94
அரிமா, சிங்கம் – Lion - 0.43
ஆடு, செம்மறி – Sheep – 1
எலி – Rat – 5
எலி, சுண்டெலி - Mouse              - 3.75
எலி, பொன்னிற இனம் - Hamster, golden - 3.75
கங்காரு - Kangaroo               - 1.67
கரடி - Bear   - 0.38
கழுதை – Ass - 0.33
காண்டா மிருகம் – Hippopotamus - 0.33
கிளி, பன்னிறம் - Parakeet (Budgerigar) - 0.83
குதிரை – Horse - 0.38
குரங்கு – Monkey - 0.6
கொறிவிலங்கு, வளை தோண்டி வாழ்வது – Groundhog - 1.07
கோழி – Chicken – 1
நரி – Fox - 1.07
நாய் – Dog - 0.68
நாய், ஓநாய் – Wolf - 0.83
பசு – Cow - 0.68
பன்றி – Pig - 0.6
பன்றி, கினியா - Guinea pig - 1.88
புறா - Pigeon               - 1.36
பூனை - Cat - 0.6
மனிதன் – Human - 0.19
மான் - Deer                - 0.43
முயல் – Rabbit - 1.67
யானை – Elephant - 0.21
வாத்து – Duck - 0.79
காண்டா மிருகம்
புறா
பஞ்சவண்ணக் கிளி
தங்க எலி
கினியா பன்றி


மனிதன் வாழ்நாள் human average life span

மனிதன் வாழும் காலம் - உலக சராசரி 72 ஆண்டு
பிரான்சு நாட்டில் ஒரு பெண்மணி 122 ஆண்டு வாழ்ந்ததாகப் பதிவு உள்ளது



வாழ்நாள்


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி