Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Monday, 4 November 2019

ஆ பூண் தெண்மணி Cows in the Swiss Alps

மாட்டுத் தொழுவத்தில் நான் கேட்ட மணியோசை 


ஒலி 
ஆல்ப்ஸ் மலையில்

Sunday, 20 October 2019

விபுலானந்தர் எழுதிய யாழ்நூல் Yazh Nul



முகப்பு அட்டை


எழுதப்படாத  பக்கங்களுக்குப் பின்னர் உள்ள முன்பக்கம் 

விபுலானந்த அடிகளார் 
மதுரை முத்தமிழ் மாநாடு
1-8-1942

மகர யாழ் - வருணன் ஊர்தி

மகர யாழ் - காமன் கொடி

மகர வெல்கொடி 

பெருங்கலம் என்னும் பேரியாழ் - (பேர்+யாழ்)

பேரியாழ் - மலைபடுகடாம் நூலில் கூறப்பட்டது 

பத்தர், கோடு, வருவாய் - யாழ் உறுப்புக்கள்

சகோட யாழ் 

சகோட யாழ் - வேறு வகை

சகோட யாழ் -வேறு வகை

சீறியாழ் (சிறு+யாழ்)

யாழ் - 5000 ஆண்டுகளுக்கு முன்

வில் யாழ்

யாழை மூடிப் பாதுகாக்கும் போர்வை

யாப்பு, உந்தி - யாழின் உறுப்புகள்

கவைக்கடை - யாழின் உறுப்பு

நரம்பின் இசை அளவினை அளந்தறிய உதவும் கட்டளை-யாழ்

யாழ்நூல் தொடக்கம்

7 இசைப் பண்ணோசை எப்படி இருக்கும்
இளி - மயில், தவளை
விளரி -பசு
தாரம் - ஆடு
குரல் - வண்டு, கொக்கு
துத்தம் - கிளி, குயில்
கைக்கிளை - குதிரை
உளை - யானை

Monday, 20 May 2019

பாணன் யாழ் Yazh or Yal

வட இந்தியப் பாணன் ஒருவன்
யாழ் இசைக்கிறாள்


Tuesday, 15 January 2019

பொங்கல் திருநாள் pongal

பொங்கல் திருநாள்


கேட்டு மகிழ்வோம்

பாடலுக்கு ஆடுபவர்
உழவன் - உழத்தி காதல் பாடல்
கேட்டு மகிழ்வோம்

உழவன் உழத்தி நடிப்பு

Monday, 31 March 2014

எழாஅல்

எழால் என்பது
இது ஒருவகைப் புள் (பறவை) Falcon

எழாஅல் என்பது
ஓர் இசைக்கருவி

தொல்காப்பியம் என்னும் பண்டைய இலக்கண நூல் இதனைக் குறிப்பிடுகிறது. (பொருளதிகாரம் மரபியல் நூற்பா எண் 45)

மயில், எழால் ஆகிய பறவைகளில் ஆண்-பறவையைப் 
போத்து என்று வழங்குதல் மரபு என அந்த நூல் குறிப்பிடுகிறது. 

பொருநர் ஆற்றுப்படை என்னும் சங்ககால நூல் இந்த இந்த இசைக்கருவியைக் குறிப்பிடுகிறது
இதன் பெயர் எழால். 
பொருநர் எழால் அதாவது எழுப்பும் இசைக்கருவியை முழக்குவர்.

பாடும் பாடலின் இசைக்கேற்ப முழக்குவர்.

பாடல் முற்றிய பயன் தெரி எழாஅல்
கோடியல் தலைவ - பாடல் அடி 56,57

கோடு இயல் தலைவன் என்பவன் பொருநன்


Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி