புறநானூறு Purananuru

கி.மு. காலத்தில் தமிழரின் வெளிவாழ்க்கை 
Public life of the Tamils in B.C.
Purana;nu;r'u (400 poems)புறநானூறு (புறம் 400) பாடல் தொடுப்பு 

மீள்பார்வை - வரை - 10


000 to 050

பொதுக்குறிப்புகள் * 001 சிவன் தவம்002 ஐவர் நூற்றுவர் போர் * 003 யானை இரும்பிடர்த்தலை * 004 பகை நாட்டு அழிவு * 005 குழவி போல் நாட்டைக் காப்பாற்று * 006 இமயம் குமரி * 007 ஊர் சுடு விளக்கம் * 008 சேரலாதன் ஞாயிறு * 009 போர் எச்சரிக்கை * 010 அரசனுக்கு அறிவுரை * 011 பாணனுக்கு-தாமரை பாடினிக்கு இழை-பொன் * 012 போர் அறம் அன்று * 013 பகைவனைக் காப்பாற்றியது * 014 உன் கை வன்மை, என் கை மென்மை * 015 யூபம் நட்ட களம் பலவா * 016 பகைநாடு அழிவு * 017 இமயம் குமரி தொண்டிப்போர் * 018 நீரும் நிலனும் புணரியோர் * 019 தலையாலங்கானம் எழுவர்  * 020 செங்கோல் ஆட்சி * 021 கொல்லன் * 022 புத்தேள் உலகம் போல் ஆட்சி * 023 பகைநாடு அழிவு * 024 குரவை சீர் தூங்குந்து * 025 கைம்மை கூந்தல் கொய்தல் * 026 அடுகள வேள்வி * 027 வலவன் ஏவா வானவூர்தி * 028 கரும்பு அம்பு எய்தல் * 029 பாணனுக்குப் பொன்-தாமரை * 030 புகார் கடல் வாணிகம் * 031 நலங்கிள்ளி வடபுலம் * 032 குயவர் சிறுவர் * 033 புலி பொறித்தல் * 034 ஆன் முலை அறுத்த அறனிலோர் * 035 குடிக்கு நிழல் தரவே அரசனுக்குக் குடை * 036 கோழையோடு போரா * 037 சிபி-மரபு * 038 உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் கடவது039 தூங்கெயில் எறிந்த ஊங்கணோர் * 040 காவிரிப் படுகை நெல் வளம் * 041 பகைநாடு கலக்கம் * 042 புலவர் பரிசிலுக்காக, போர் * 043 சிபி புறா * 044 கோட்டைக்குள் அடைந்து கிடக்காதே * 045 ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே * 046 மலையமான் மக்கள் * 047 இளந்தத்தன் ஒற்றன் அல்லன் * 048 கோதை, தொண்டி * 049 கோதை நாடு * 050 கவரி வீசியவன்

051 to 100

051 தண்டமிழ் பொது எனப் பொறான் * 052 பகைநாடு * 053 மகளிர் தெற்றி ஆடும் விளங்கில் * 054 நாளவை அண்ணாந்து புகுதல் * 055 அறனெறி முதற்றே அரசின் கொற்றம் * 056 நான்கு தெய்வம் * 057 போர் வேண்டாம் * 058 வளவன், வழுதி சேர்ந்திருந்தது * 059 அவன் ஞாயிறு திங்கள் * 060 வெண்கொற்றக்குடை, மதி * 061 படைப்பெருக்கம் நுங்கு * 062 நெடுஞ்சேரலாதன் பெருவிறல் கிள்ளி போர் இருரும் வீழ்தல் * 063 முன் செய்தி * 064 விறலியாற்றுப்படை * 065 வடக்கிருத்தல், சேரலாதன் * 066 முன் செய்தி * 067 அன்னச் சேவல் * 068 பாணாற்றுப்படை * 069 பாணாற்றுப்படை * 070 பாணாற்றுப்படை * 071 வஞ்சினம் பாண்டியன் * 072 வஞ்சினம் நெடுஞ்செழியன் * 073 வஞ்சினம் நலங்கிள்ளி * 074 குழவி இறப்பினும் * 075 ஆட்சி வெண்கிடை * 076 போர் இயற்கை * 077 நெடுஞ்செழியன் இளையன் போர் * 078 மேற்படி * 079 மேற்படி * 080 ஆமூர் மல்லன் * 081 போர்வை கிள்ளி * 082 கட்டில் நிணக்கும் கை * 083 கைக்கிளை * 084 கைக்கிளை * 085 கைக்கிளை * 086 சிற்றில் நற்றூண் பற்றி * 087 வைகல் எண்தேர் செய்யும் தச்சன் * 088 தானை மறம் * 089 அதியமான் * 090 அதியமான் * 091 நெல்லிக்கனி * 092 ஔவை - பாட்டு மழலை * 093 நோயால் இறந்தால் வாளால் காயப்படுத்திப் புதைப்பர் * 094 துறையில் யானையைக் கழுவுதல் * 095 தொண்டைமான் படைக்கொட்டில் * 096 பகைநாடு * 097 படை * 098 பகைநாடு * 099 கரும்பி இவண் தந்தோர் * 100 மகன் பிறந்தான்

101 to 150

101 யானக்குச் சோற்றுக் கவளம் * 102 உமணர் வண்டி * 103 விறலி * 104 யானை, முதலை * 105 விறலி, பாரி * 106 கடவுளுக்கு எருக்கு * 107 பாரியும் மாரியும் * 108 வீட்டில் மணப்புகை * 109 ஆடிப் பாடுபவர் விறலியர் * 110 பறம்பு நாட்டில் 300 ஊர் * 111 கிணைமகள் * 112 அற்றைத் திங்கள் * 113 பாரிமகளிர்க்கு மணமகன் தேடல் * 114 நறவு பிழிந்த கோது * 115 தேக்கள் தேறல் * 116 உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுவர் * 117 மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் * 118 எண் நாள் திங்கள் தோற்றம் போல் ஏரி * 119 ஈயல் உணவு * 120 நிலத்தில் புதைத்துப் பழுத்த தேறல் * 121 தகுதி அறிந்து தா * 122 வடமீன் புரையும் கற்பு * 123 முள்ளூர் மலையன் * 124 நல்ல நாள் பார்க்காமை * 125 பருத்திப் பெண்டு * 126 வானவன் நாவாய்க் கப்பலில் கடல்வழி வாணிகம் * 127 கணவன் கட்டிய தாலி * 128 ஆடுமகள் * 129 மூங்கிலில் பழுத்த தேறல் * 130 ஆய் கொங்கரை வென்றான் * 131 அண்டிரன் குடிப்பூ வழை * 132 இமயம் பிறழும் * 133 விறலி * 134 அறவினை வணிகன் ஆய் அல்லன் * 135 படுமலைப் பண் * 136 கூளியர் வழிப்பறி * 137 ஒலிக்குந்து, பூக்குந்து * 138 முதாரிப் பண் * 139 உழா நாஞ்சில் (நாடு) * 140 அரிசி கேட்டால் யானை தரும் தேற்றா ஈகை * 141 மயிலுக்குப் போர்வை * 142 கொடை மடம் * 143  கண்ணகி * 144 கண்ணகி * 145 கண்ணகி * 146 கண்ணகி,தாலி, பூ சூடாமை * 147 கண்ணகி மலர் சூட * 148 பொய்யாகப் புகழமாட்டேன் * 149 மருதம், செவ்வழி - பண் * 150 நளிமலை நாடன்

151 to 200

151 புலவர் யாரைத் தழுவினார், ஏன் * 152 ஓரி வல்வில் வேட்டம் * 153 ஆதன் ஓரி * 154 கொண்கானம் கிழான் * 155 கொண்கானம் கிழான் * 156 கொண்கானம் கிழான் * 157 ஏறைக்கோன் * 158 ஏழு வள்ளல் * 159 குமணன் * 160 குமணன் * 161 குமணன் *162 இளவெளிமான் * 163 புலவர் வழங்கும் கொடை * 164 காட்டில் குமணன் * 165 குமணன் வாள் தந்தது * 166 பார்ப்பான் விண்ணத்தாயன் * 167 ஏனாதி திருக்கிள்ளி * 168 பிட்டங்கொற்றன் * 169 பிட்டங்கொற்றன் * 170 பிட்டங்கொற்றன், கொல்லன் உலைக்கல் * 171 பிட்டங்கொற்றன் * 172  பிட்டங்கொற்றன், கோதை * 173 பண்ணனை வளவன் * 174 முள்ளூர், திருக்கண்ணன், கபிலன் * 175 ஆதனுங்கன் * 176 நல்லியக்கோடன் * 177 மல்லிகிழான் * 178 கீரஞ்சாத்தன் * 179 நாலை கிழவன் * 180 ஈந்தூர் கிழான் * 181 வல்லார் கிழான் பண்ணன் * 182 உண்டால் அம்ம இவ்வுலகம் * 183 கல்வி, உற்றுழி உதவியும் * 184 காய்நெல் அறுத்து, வரி * 185 ஆட்சி வண்டி * 186 நெல்லும் உயிர் அன்றே * 187 நாடாகொன்றா * 188 மயக்குறு மக்களை இல்லோர்க்கு * 189 செல்வத்துப் பயனே ஈதல் * 190 எலி முயன்று அனையர் * 191 நரை இல ஆகுதல் * 192 யாதும் ஊரே * 193 களர் நிலத்தில் மான் * 194 சாப்பறை, மணமுரசு * 195 சான்றீரே * 196 பரிசில் நீட்டிக்காதே * 197 உணர்ச்சி இல்லோர் உடைமை * 198 ஆலமர் கடவுள், வானம்பாடி * 199 கடவுள் ஆலமரம் * 200 பாரிமகளிர், விச்சிக்கோன்

201 to 250

201 புலிகடிமால், பாரிமகளிர் * 202 கழாத்தலையாரை இகழ்ந்த புலிகடிமால் * 203 முன்னர் பரிசில் கொண்டீரே * 204 ஈ என இரத்தல் இழிந்தன்று * 205 கடியநெடுவேட்டுவன்  * 206 எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே * 207 உலகம் பெரிது * 208 வணிகப் பரிசிலன் * 209 நோய் இலை ஆகுமதி * 210 உயிர் சிறிது உடையள் * 211 இல் எலி மடிந்த சுவர் * 212 பிசிராந்தையார் * 213 கோப்பெருஞ்சோழன்  தன் மக்களை எதிர்த்துப் போர் * 214 யானை, குறும்பூழ் வேட்டை * 215 பிசிரோன் * 216 பேதைச் சோழன் * 217 வருவன் என்ற கோனது பெருமை * 218 சான்றோர் சான்றோர் பாலர் ஆப * 219 பலர் வடக்கிருத்தல் * 220 யானையை இழந்த பாகன் * 221 உலகம் அழந்தை தூங்க * 222 புதல்வன் பிறந்த பின் வா * 223 பலர்க்கு நிழல் * 224 எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் * 225 நுங்கு, படைப்பெருக்கம் * 226 எமன் இரந்து பெற்று உயிர் வாங்கினான் * 227 எமன் பசி தீர்ப்போன் * 228 தாழியில் புதைக்கும் வழக்கம் * 229 தமிழரின் வானியல் * 230 ஈன்றோள் நீத்த குழவி * 231 திங்கள் அன்ன வெண்குடை * 232 நடுகல்லுக்கு நார் அரி * 233 எவ்வி * 234 இறந்தவனுக்குக் காதலி படையல் * 235 புலவர் நாவில் வேல் * 236 கேண்மைக்கு ஒவ்வாய் * 237 அட்ட குழிசியில் அழல் * 238 கண் இல் ஊமன் * 239 இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ * 240 சுட்டுக் குவி * 241 இந்திரன் வரவேற்பு * 242 முல்லலையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே * 243 தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி * 244 விறலியர் * 245 உடன்கட்டை ஏறியது * 246 உடன்கட்டை * 247 உடன்கட்டை * 248 கைம்மை * 249 கைம்மை * 250 கைம்மை

251 to 300

251 யானை தந்த விறகு * 252 சொல்வலை வேட்டுவன் * 253 வளை இல் வறுங்கை * 254 வளை இல் வறுங்கை * 255 பெருவிதுப்பு * 256 கலம் செய் கோவே * 257 செருப்பிடைச் சிறுபரல் * 258 புல் அணல் காளை * 259 முருகு மெய்ப்பட்ட புலைத்தி * 260 கம்பமோடு துலங்கிய இலக்கம் * 261 கழிகல மகடூஉ * 262 வெற்றி வீரனை வரவேற்றல் * 263 நடுகல் தொழுக * 264 நடுகல்லுக்கு மயில்பீலி * 265 கல் ஆயினையே * 266 விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை * 267 இப் பாட்டு பிரதிகளில் காணப்பெறவில்லை * 268இப் பாட்டு பிரதிகளில் காணப்பெறவில்லை * 269 உவலைக் கண்ணித் தொடியன் * 270 வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் * 271 நொச்சி தழையாடை * 272 நொச்சி காதல் மரம் * 273 மா வாராதே * 274 நீலக் கச்சை * 275 கொடுந்திரை ஆடை * 276 செம்முது பெண்டு * 277 முதியோள் சிறுவன் * 278 முலை அறுத்திடுவென் * 279 கெடுக சிந்தை * 280 கழிகல மகடூஉ * 281 மருத்துவம் * 282 புலவர் வாய் உளனே * 283 தெற்றிப் பாவை * 284 வேந்து விடு தூது * 285 கரம்பைச் சீறூர் நல்கினன் * 286 கால்கழி கட்டில் * 287 ஓடல் செல்லாப் பீடு * 288 முரசுத் தோல் * 289 பூக்கோள் இன்று * 290 தச்சன் எறி குறடு * 291 சாதல் வெய்யோன் * 292 வாய்வாள் பற்றி * 293 பூவிலைப் பெண்டு * 294 குமரிப்படை * 295 வாடுமுலை ஊறிச் சுரந்தன * 296 காஞ்சி பாட * 297 மடல் வெண் போந்தை * 298 நீ முந்து என்றான் * 299 கலம் தொடா மகளிர் * 300 தோல் தா தோல் தா

301 to 350

301 பல் சான்றீரே * 302 உகளும் மா * 303 முந்நீர்த் திமில் * 304 பாசறை நடங்கின்று * 305 பயலைப் பார்ப்பான் * 306 நாடு தரு விழுப்பகை * 307 ஆசு ஆகு எந்தை * 308 மிஞிற்றுக் குரல் சீறியாழ் * 309 இரும்புமுகம் சிதைய நூறி * 310 வீழ்ந்த உரவோர் மகன் * 311 புலைத்தி * 312 ஈன்று புறந்தருதல் * 313 உப்பு ஒய் சாகாடு* 314 மனைக்கு விளக்கு * 315 ஞெலிகோல் * 316 கள்ளின் வாழ்த்தி * 317 அதளோ, பாயோ கொடுமின் * 318 கொய் அடகு வாட * 319 வாடாத் தாமரை * 320 தங்கினை சென்மோ * 321 வெள் எள் * 322 கரும்பின் எந்திரம் * 323 ஆமான் குழவி * 324 வலார் வல்வில் * 325 உடும்பு இழுது * 326 பருத்திப் பெண்டிர் * 327 ஒக்கல் ஒற்கம் * 328 பாலுள் உறை * 329 மங்குல் மாப்புகை * 330 தொன்மை சுட்டிய வண்மை * 331 வெண்சோறு * 332 மங்கல மகளிர் * 333 விதைத்தினை * 334 கைதூவாளே * 335 நான்கு குடி * 336 வேட்ட வேந்தன் * 337 கபில நெடுநகர் * 338 ஏர் பரந்த வயல் * 339 பூப் பறிக்குந்து * 340 கரந்தையம் செறு * 341 பூக்கோள் * 342 இவள் நலன் * 343 மீன் நொடுத்து * 344 இரண்டினுள் ஒன்று * 345 செல்வம் வேண்டார் * 346 வல்லாண் சிறாஅன் * 347 அகுதை * 348 வெண்ணெல் அரிஞர் * 349 மரம் படு சிறு தீ * 350 தூர்ந்த கிடங்கு

351 to 400

351 காமரு காஞ்சி * 352 பூப் பறிக்குந்து * 353 தருமமொடு இயல்வோள் * 354 புனலாடு மகளிர் * 355 ஞாயில்* 356 ஈம விளக்கு * 357 மூவர் உலகம் * 358 தவமும் வையமும் தூக்கின் * 359 ஈம விளக்கு * 360 நிச்சமும் ஒழுக்கம் * 361 தெருள் நடைக் களிறு * 362 பலி பெறு முரசம் * 363 இழி பிறப்பினோன் * 364 கூகைக் கோழி * 365 விலைநலப் பெண்டிர் * 366 அறவோன் மகனே * 367 சேரன், பாண்டியன் நட்பு * 368 முகவை இல்லை * 369 வேழ முகவை நல்குமதி * 370 களம் பொலிக என ஏத்தி * 371 புகர்முக முகவை * 372 களவேள்வி * 373 பகைவர் புகழ்ந்த ஆண்மை * 374 புலிப்பல் தாலி * 375 உயவல் வாழ்வு * 376 நிரயத்து அன்ன வறன் * 377 வாளின் வாழ்நர் * 378 சீதை கதை * 379 வில்லியாதன் * 380 வல்வேல் கந்தன் * 381 அறத்துறை அம்பி * 382 நலங்கிள்ளி கடற்படை * 383 அவியன் * 384 கரும்பனூர் கிழான் * 385 அம்பர் கிழான் அருவந்தை * 386 கால் தந்த கலன் எண்ணுவோர் * 387 செல்வக்கடுங்கா வாழியாதன் * 388 தென்னவன் மருகன் பண்ணன் * 389 வெண்பொன், வியாழம், ஆதனுங்கன் * 390 அதியமான் * 391 பொறையாற்று கிழான் * 392 கரும்பு இவண் தந்தோன் பிறங்கடை * 393 குடிமுறை பாடி * 394 திருக்குட்டுவன் * 395 எரிமீன், குளமீன் * 396 வாட்டாற்று எழினியாதன் * 397 அறுதொழில் அந்தணர் * 398 பாயல் கோ சேரமான் வஞ்சன் * 399 தாமான் தோன்றிக் கோ * 400 வேள்வித்தூண் 


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி