குற்றாலக் குறவஞ்சி Kutralakkuravanji

குற்றாலக் குறவஞ்சி இசையுடன் கூடிய நாடகத்தமிழ் நூல். இதனைப் பாடியவர் திரிகூட ராசப்பக் கவிராயர். காலம் 17 ஆம் நூற்றாண்டு.

நூல் விளக்கம்

குற்றாலநாதர் உலாவரல்

கடவுள் வணக்கம் * கட்டியக்காரன் முன்வர, குற்றாலத்து ஈசர் உலா வருதல்  உலாக் காணவரும் மகளிர்
வசந்தவல்லி காதல்

வசந்தவல்லி வருகிறாள் * வசந்தவல்லி அழகு * வசந்தவல்லி தெருவில் * பந்தடித்தல் * பந்தாடிய முறை * குற்றாலநாதர் அழகில் வசந்தவல்லி மயங்கல் * வசந்தவல்லி காதல் * 10 ஆடை நழுவல் * 11 தோழிமார் ஐயம் * 12 தோழிமார் வெதும்பினர் * 13 மோகத்தின் வேகம் * 14 நிலாவைப் பழித்தல் * 15 வேனிலைப் பழித்தல் * 16 மன்மதனைப் பழித்தல் * 17 தோழி வசந்தவல்லியை வினவுகிறாள் * 18 வசந்தவல்லி தோழியிடம் சொல்கிறாள் * 19 தோழி வசந்தவல்லியைப் பழிக்கிறாள் * 20 மானே கேள் என்று வசந்தவல்லி தோழிக்குச் சொல்கிறாள் * 21 அவர் உன் காதலுக்கு இசைந்தாரா * 22 அவர் நிலை இது * 23 வசந்தவல்லி காதலைத் தோழி ஏற்கிறாள் * 24 வசந்தவல்லி தோழியைக் குற்றாலநாதரிடம் தூது அனுப்புகிறாள் * 25 தக்க வேளை * 26 சகியே (தோழியே)! தருணம் அறிந்து சொல் * 27 கூடல் குறி பார்த்தல் 

குறவஞ்சி நாடகம்
28 திரிகூடமலைக் குறத்தி வருகின்றாள் 29 திருகூடமலையான் சிறப்புகளும் குறிசொல்லும் திறமும் 30 கொஞ்சி நடந்து வருகிறாள் 31 குறத்தி தோற்றம் 32 குறத்தி முலை 33 வஞ்சிக்கொடி வந்தாள் 34 மலைவளம் கேட்டாள் 35 எங்கள் மலையே 36 நாட்டுவளம் கேட்டது 37 குறத்தி நாட்டு வளம் கூறுதல் 38 குறத்தி தல மகிமை கூறல் 39 நகர் மகிமை 40 சிவன் சுற்றத்தின் சிறப்பு 41 சுற்றத்தார் யார் யார் 42 குறி-சிறப்பு 43 குறத்தி குறி சொல்கிறாள் 44 படையல் 45 கையைக் காட்டு 46 கூழ் உண்ட வாயால் குறி சொல்லல் 47 கையின் சிறப்பு 48 தெய்வங்களை வேண்டல் 49 எண்ணக்குறி சொல்லல் 50 பயந்தேனா 51 காமக் காய்ச்சலடி 52 பெண்சேர வல்லான் 53 கக்கத்தில் இடுக்குவாயோ

சிங்கனும் சிங்கியும்

54 சிங்கன் வருகிறான் 55 சைவப் பற்று 56 சிங்கன் முன் நூவன் வந்தான் 57 பறவைகள் வரல் 58 பறவைகள் சாயினும் ஐயே 59 சிங்கியின் அழகு 60 பறவைகள் மேயவேண்டும் 61 வலை கொண்டுவா 62 பறவைக்கு வலை விரித்தல் 63 சிங்கன் பேசுகிறான் 64 பறவைகள் மேய்தல் 65 பெண் ஆசை 66 சிங்கன் புலம்புதல் 67 பறவைகள் தப்பிப் போயின 68 சிங்கன் சொல்லுதல் 69 நூவன் சிங்கனைப் பழித்தல் 70 தேடுவாயே 71 நூவனைத் தேடச் சொல்லுதல் 72 நூவன் மறுத்தல் 73 சிங்கன் தேடித் திரிதல் 74 சிங்கியைக் காணாமல் வருந்துதல் 75 குற்றாலத்துக்கு வருதல் 76 சிங்கியைத் தேடும் சிங்கன் மீண்டும் புலம்புதல் 77 சிங்கியின் அடையாளம் வினவுதல் 78 சிங்கியின் அங்க அடையாளம் 79 என்னடா கூலி 80 மந்திரங்கள் சொல்லித்தருவேன் 81 நூவன் சிங்கனைப் பரிகசித்தல் 82 எங்கே போனாளோ 83 சிங்கியைக் காணுதல் 84 இருவரும் எதிர்ப்படல் 85 சிங்கன் அழைத்தல் 86 சிங்கன் கூத்தாடினான் 87 சிங்கன் சிங்கி உரையாடல் 88 சிங்கன் சிங்கி உரையாடல் – தொடர்ச்சி 89 வாழ்த்து 90 வாழ்த்து

முற்றும்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி