திருக்குறள் / விளக்கம் / Translation

திருக்குறள் 

அறத்துப்பால் (1-38) 


பாயிரம்


இல்லறவியல்


துறவறவியல்

ஊழியல்

பொருட்பால் (39-108)


 அரசியல்


அமைச்சியல்

அரணியல்

கூழியல்

படையியல்

நட்பியல்

குடியியல்

காமத்துப்பால் (109-133)


களவியல்

கற்பியல்

குறிப்பு

  • திருக்குறள் வரிசை எண் - பரிமேலழகர் வைப்புமுறையைப் பின்பற்றியது
  • இவருக்கு முந்தைய மணக்குடவர் பரிதியார், காலிங்கர் முதலானோர் அதிகாரத்தில் உள்ள 10 குறட்பாக்களை அவரவர் விருப்பம்போல் வரிசைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
  • ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 பாடல்கள் உள்ளன. பத்துப் பாடல்கள் கொண்ட தொகுப்பை ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து என்னும் நூல்கள் பத்து என்னும் பெயரால் வழங்குகின்றன. பதிற்றுப்பத்து நூலினைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரைக் குறிப்பிட்டும் வழங்கியுள்ளார். இந்த மரபினைப் பின்பற்றி அடியேன் பதிகம் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறேன். 

திருக்குறள் பாவுரை

  • திருக்குறள் பாவுரை காமத்துப்பால் கலிப்பாவில் விளக்கப்பட்டுள்ளது
  • திருக்குறள் பாவுரை என்னும் நூல் இத்தளத்தின் ஆசிரியர் பொதுவன் அடிகளாரால்  2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.  24 அறிஞர் பெருமக்கள் இதனைப் பாராட்டி எழுதியுள்ள பதிவுகள் இந்நூலில் உள்ளன.
  • அறத்துப்பால் பொருட்பால் ஆகிய இரு பகுதிகளுக்கு ஒவ்வொரு பத்துக்கும் இரண்டு விருத்தப்பா, காமத்துப்பாலில் உள்ள ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒரு கலிப்பா என்ற முறையில் வரையறுத்துக்கொண்டு எழுதிய கவிதைகளால் திருக்குறளின் கருத்துக்கள் தெளிவாக்கப்பட்டுள்ளன.
  • கவிதைகள் மரபு நெறியில் எழுதப்பட்டவை.No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி