எட்டுத்தொகை Eight Anthologies


சங்கநூல்கள் மேல்கணக்கு, கீழ்க்கணக்கு என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 18 நூல்களைக் கொண்டது.
அவற்றில் மேல்கணக்கு நூல்கள் 18-ம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என இரு பிரிவாக உள்ளன.
பத்துப்பாட்டு நூல்களில் சிறியது 103 அடிகள் கொண்ட முல்லைப்பாட்டு என்னும் நூல்.   
எட்டுத்தொகை நூல்கள் அடி-அளவில் குறைந்தவை.
அவை:
  1. அகநானூறு
  2. ஐங்குறுநூறு
  3. கலித்தொகை
  4. குறுந்தொகை
  5. நற்றிணை
  6. பதிற்றுப்பத்து
  7. பரிபாடல்
  8. புறநானூறு
என்பன


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி