பரிபாடல் PariPadal

பரிபாடல் என்னும் நூல் சங்க இலக்கியம் தொகுப்பில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இது ஒரு பண்ணிசை இலக்கியம். ‘பரிபாட்டு’ என்னும் பெயராலும் இது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நூலில் 70 பாடல்கள் இருந்ததை இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. அவற்றில் இன்றைய நிலையில் கிறைத்திருப்பவை 22 பாடல்கள். மேலும் தனிநிலையில் கிடைத்த 11 பாடல்கள் இந்த நூலினதாக இருக்கலாம் என்னும் கருத்தோடு ‘பரிபாடல் திரட்டு’ என்னும் தலைப்பில் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

பாடல்களின் பாடுபொருள் தலைப்புகள் இவை
திருமால் – 8 – (6)
செவ்வேள் – 31 – (8)
காடுகாள் (கொற்றவை) [அல்லது காடுகோள் (கடல்) –வேறு பாடம்] – 1 – (0)
வையை – 26 – (8)
மதுரை – 4 – (0)

இதன் ஒவ்வொரு பாடலின் இறுதிலும் பாடுபொருள், பாடியவர், இசை அமைத்தவர், இன்ன பண்ணில் பாடப்பட்டது என்னும் குறிப்புகள் உள்ளன.


இங்குத் தரப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கி அந்தப் பாடலைப் பெறலாம்
 1. திருமால்
 2. திருமால்
 3. திருமால்
 4. திருமால்
 5. செவ்வேள்
 6. வையை
 7. வையை
 8. செவ்வேள்
 9. செவ்வேள்
 10. வையை
 11. வையை
 12. வையை
 13. திருமால்
 14. செவ்வேள்
 15. திருமால்
 16. வையை
 17. செவ்வேள்
 18. செவ்வேள் 
 19. செவ்வேள்
 20. வையை
 21. செவ்வேள்
 22. வையை 
திரட்டுத் தொகுப்பில் உள்ள பாடல்கள்.

1 * 2 * 3 * 4 * 5 * 6 * 7 * 8 * 9 * 10 * 11 * 12 * 13

கிடைத்துள்ள பாடல்கள் முற்றும் 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி