ஐங்குறுநூறு AinGuruNuru

இங்குள்ள தொடுப்புக்களைச் சொடுக்கிப் 
பாடல்-மூலம், 
செய்தி 
ஆகியவற்றைக் காணலாம். 

முதலாவது, மருதம், ஓரம்போகியார்
இரண்டாவது, நெய்தல், அம்மூவனார்
மூன்றாவது, குறிஞ்சி, கபிலர்
நான்காவது, பாலை, ஓதலாந்தையார்
ஐந்தாவது, முல்லை, பேயனார்
மிகையான பாடல்கள்

AinguruNuru [five-short-hundreds] is one of the SANGAM literature. It is an anthology having poems of five poets. There are five sections each having 100 poems of one kind of love-theme among five. Each section has ten parts. Each part deals in one kind of love affairs of a Lady and has a title. There are few fractions in the available texts. The name of the compiler is KudalurKizar. The patron is King Mantaranjeral Itrumborai having elephant view.
The author of poems on sulking-love is OramPogiyar.
The author of poems on longing-love is AmMuvanar.
The author of poems on union-love is Kapilar.
The author of poems on parting-love is OdalAndaiyar.
The author of poems on waiting-love is Peyanar.

குறும்பாடல்கள் 500 கொண்டது ஐங்குறுநூறு என்னும் நூல்தொகுப்பு. இதில் ஐந்து திணைகளின் ஐந்து புலவர்கள் பாடிய பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு புலவரும் ஒரு திணை பற்றி 100 பாடல்களைப் பாடியுள்ளார். ஒவ்வொரு திணையிலும் 10 பத்துகள் உள்ளன. பத்து என்பது ஒரு பொருள்மேல் 10 பாடல்கள் அடுக்கப்பட்டுள்ள பாடல் தொகுப்பு. பத்துக்களுக்கு அப் பத்தில் பலமுறைப் பயின்றுவரும் தொடராலும், பாடலில் கூறப்பட்டுள்ள நிகழ்வுப்பொருள் பற்றியும் பெயர்கள் பாடலைத் தொகுத்த ஆசிரியரால் தரப்பட்டவை 

3 comments:

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி