தொல்காப்பியம் Tolkappiyam

தொல்காப்பியம் தமிழியல் - மூலமும் தெளிவும்
கருத்தோட்டம்
(நூற்பா நெறியில் தெளிவு)

தொல்காப்பியத்தில் இடைச்செருகல்
ஆய்வு
பாயிரம்
எழுத்து
 1. நூல்மரபு  \\ தொகுப்பு \\ செய்திகள் \\ நூல்மரபு \\ பல இடங்களில் அடியேன் பதிவு  \\ தொல்காப்பியத் தெளிவு 
 2. மொழிமரபு \\ மொழிமரபு  \\ பல இடங்களில் அடியேன் பதிவு  \\ தொல்காப்பியத் தெளிவு
 3. பிறப்பியல் \\ பிறப்பு இயல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு  \\ தொல்காப்பியத் தெளிவு
 4. புணரியல்  \\  புணரியல் \\பல இடங்களில் அடியேன் பதிவு  \\ தொல்காப்பியத் தெளிவு
 5. தொகை மரபு  \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 6. உருபியல்  \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 7. உயிர் மயங்கியல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 8. புள்ளி மயங்கியல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 9. குற்றியலுகரப் புணரியல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
சொல்
 1. கிளவி ஆக்கம் \\ பல இடங்களில் அடியேன் \\ செய்தித் தொகுப்பு 
 2. வேற்றுமை இயல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 3. வேற்றுமை மயங்கியல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு
 4. விளி மரபு \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 5. பெயரியல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 6. வினையியல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 7. இடை இயல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 8. உரி இயல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
 9. எச்ச இயல் \\ பல இடங்களில் அடியேன் பதிவு 
பொருள் அதிகாரம்
 1. அகத்திணை இயல் \\ பல இடங்களில் பொதுவன் பதிவு
 2. புறத்திணை இயல் \\ பல இடங்களில் பொதுவன் பதிவு 
 3. களவு இயல் \\ பல இடங்களில் பொதுவன் பதிவு
 4. கற்பு இயல் \\ பல இடங்களில் பொதுவன் பதிவு
 5. பொருள் இயல் \\ பல இடங்களில் பொதுவன் பதிவு
 6. மெய்ப்பாட்டியல் \\ பல இடங்களில் பொதுவன் பதிவு
 7. உவம இயல் \\ பல இடங்களில் பொதுவன் பதிவு
 8. செய்யுள் இயல் \\ பல இடங்களில் பொதுவன் பதிவு
 9. மரபு இயல் \\ பல இடங்களில் பொதுவன் பதிவு

தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இதன் காலம் வடமொழி இலக்கண நூல் பாணினியத்துக்கு முந்தியது. பாணினிக்கு முந்தைய வடமொழி இலக்கண நூல் ஐந்திரம். தொல்காப்பியர் ஐந்திர நூலில் தேர்ச்சி பெற்றிருந்தார் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. இந்தப் பாயிரம் தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர் பனம்பாரனார். பாணினியம் அறியாது, அதற்கு முந்திய ஐந்திரம் நூலை அறிந்திருந்த தொல்காப்பியர் பாணினிக்கு முந்தியவர்தானே?

பாணினி காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டு எனின் தொல்காப்பியர் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தியது. அறிஞர் தமிழண்ணல் தலைமையில் ஆராய்ந்த குழு தொல்காப்பியர் காலத்தைக் கி.மு. 711 எனக் கொள்கிறது.

தொல்காப்பியத்தில் காணப்படும் இடைச்செருகல்களைத் தொல்காப்பியர் செய்தவை எனக் கொண்டு ஆராய்ந்த வையாபுரிப் பிள்ளை போன்றோர் இதனைக் கிறித்துவுக்குப் பிற்பட்ட நூல் எனக் குறிப்பிடுகின்றனர். இது தனியே ஆராயத் தக்கது.


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி