களவழி நாற்பது KalaVali Natrpatu

களவழி நாற்பது


1 * 2 * 3 * 4 * 5 * 6 * 7 * 8 * 9 * 10 * 11 * 12 * 13 * 14 * 15 * 16 * 17 * 18 * 19 * 20 * 21 * 22 * 23 * 24 * 25 * 26 * 27 * 28 * 29 * 30 * 31 * 32 * 33 * 34 * 35 * 36 * 37 * 38 * 39 * 40 * 41 * மிகைப்பாடல்


பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் ஒன்றான களவழி நாற்பது என்னும் இந்த நூல் சோழ வேந்தனின் போர்க்களம் பற்றிக் கூறுகிறது. காவிரிநாடன், செங்கண்சினமால், செங்கண்மால், செம்பியன், கொடித்திண்-தேர்ச் செம்பியன், சேய், பைம்பூட்சேய், நீர்நாடன், புனல்நாடன் என்றெல்லாம் இவன் பாடல்களில் போற்றப்பட்டுள்ளான். இவன் சோழன் செங்கணான் என்றும், போர் கழுமலம் என்னுமிடத்தில் நடந்தது என்றும், எதிர்த்துப் போரிட்டவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்றும் நூலின் தொகுப்புரை ஒன்று குறிப்பிடுகிறது. புறநானூறு 74 ஆம் பாடல் குறிப்பு ஒப்புநோக்கத் தக்கது. இதனைப் பாடியவர் பொய்கையார்.
சங்ககால நூல்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி