மணிமேகலை Manimegalai

சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது
 1. விழா அறை காதை - இந்திர விழா வரலாறு - இந்திர விழா பெருமக்கள் முடிவு - விழா நடக்காவிட்டால் பூதம் புடைத்து உண்ணும் -  4 விழா முரசு முழக்குபவன் மன்னனை வாழ்த்தல் -  5 கரிகால் வளவன் வடதிசைப் போர் - 6  இந்திர விழாக் கொண்டாட்டம் - 7 முரசறைவோன் பொது வாழ்த்து 
 2. ஊர் அலர் உரைத்த காதை - சித்திராபதி வயந்தமாலையை மாதவியிடம் அனுப்பல் -  2 வயந்தமாலை மாதவியிடம் சொல்கிறாள் - 3 நாடக மகளிர் கற்றிருந்த கலைகள்  - 4 மாதவி வயந்தமாலையிடம் கூறுகிறாள் - 5 மாதவி தன் மகள் மணிமேகலையைக் கண்ணகியின் மகள் என்கிறாள் - 6 அறவண அடிகள் - 7 வயந்தமாலை கடலில் விழுந்தவர் போன்று திரும்பல் 
 3. மலர்வனம் புக்க காதை - 1 மணிமேகலை மனம் - 2 மணிமேகலையின் கண்ணீர் - 3 சுதமதி - 4 சுதமதி வரலாறு - 5 இலவந்திகை - 6 உய்யாவனம் - 7 சம்பாதி வனம்- கவேர வனம் - 8  உவவனம் - 9 உவவனத்தின் சிறப்பு - 10 மயன் இழைத்த மலர்  - 11 நானும் போகிறேன், சுதமதி கூறல் - 12 சமணத் துறவி - 13 கள்ளுண்ட களிமகன் - 14 பித்தன் - 15 பேடி - 16 சுவர் ஓவியம் - 17 தேரில் குழந்தை - 18 தாய் கொடியள் - 19 மணிமேகலைக்கு உவமை - 20 சித்திரப் போர்வை  
 4. பளிக்கறை புக்க காதை - பொதும்பர் - பொதும்பர் காட்சி - 3 உதயகுமரன் காலவேகம் என்னும் யானையை அடக்கியது - 4 உதயகுமரன் தேரில் வருதல் - 5 எட்டிக்குமரன் - 6 எட்டிக்குமரன் மயக்கம் - 7 மயக்கத்துக்குக் காரணம் - 8 மணிமேகலையைத் தேரில் கொணர்வேன் என்று உதயகுமரன் கூறல் - 9 உதயகுமரன் காதல் - 10 பளிக்கறை மண்டபத்தில் மணிமேகலையை ஒளித்து வைத்தல் - 11 மணிமேகலையை உதயகுமரன் புகழ்தல் - 12 கரிகாலன் நீதி சொன்னது - 13 மக்கள் உடம்பின் இழிவைச் சுதமதி கூறுதல் 
 5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை * 1 உதயகுமரன் மணிமேகலையைப் பார்த்தான் * 2 ஓவியமாக  * 3 சுதமதி உதயகுமரன் அழகினைப் புகழ்கிறாள் * 4 உதயகுமரனின் ஔவியம் * 5 தீய எண்ணம் வேண்டாம் என்று சுதமதி கூறல் * 6 சுதமதி தந்தை * 7 சுதமதி தந்தை பிச்சை எடுத்தல் * 8 பசு முட்டியது * 9 சமணர் காப்பாற்றவில்லை * 10 காப்பாற்றியவன் * 11 சங்கதருமன் * 12 உதயகுமரன் முடிவு * 13 காமத்து இயற்கை * 14 மணியறைப் பீடிகை * 15 மணிமேகலா தெய்வம் புத்தனை வாழ்த்தல் * 16 புகார் நகர நிலப்பரப்பின் தோற்றம் * 17 புகார் நகரம் என்னும் பெண் * 18 மாலை வரவு * 19 அந்தி என்னும் பெண் 
 6. சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை * 1 நிலா தோன்றியது * 2 மணிமேகலா தெய்வம் வினவல் * 3 சக்கரவாளக் கோட்டம் புகுக * 4 சுடுகாட்டுக் கோட்டத்தைச் சக்கரவாளக் கோட்டம் என்றது ஏன் * 5 சொல்கிறேன் கேள் * 6 நான்கு வாயில் கொண்ட ஈமப் புறங்காடு * 7 காடு அமர் செல்வி கோயில் * 8 சுடுமண் கல்லறைகள் * 9 பிணக்காடு * 10 பிணக்காட்டு மன்றங்கள் * 11 பிணக்காட்டுச் சிதறல்கள் * 12 சாவு எல்லாருக்கும் உண்டு * 13 சார்ங்கலன் * 14 பெண் பிணம் * 15 சார்ங்கலன் தாய் * 16 கோதமை * 17 சம்பாபதி காட்சி * 18 கோதமை வேண்டுதல் * 19 சம்பாபதி விளக்கம் * 20 உயிர் தருகிறேன் உயிர் தா * 21 சம்பாபதி மேலும் விளக்கம் * 22 தேவர்கள் வரம் தருவார்கள்  * 23 என் ஆற்றலைப் பார் * 24 பல்வேறு தேவர்கள் * 25 கோதமை துன்பம் நீங்கல் * 26 மயன் படைப்பு * 27 சக்கரம் போல் சுற்றி வளைந்துள்ள கோட்டம் * 28 உறுதி இல்லா நெஞ்சம் * 29 புகார் - மணிபல்லவம் இடைவெளி 30 யோசனை, மணிமேகலை மணிமேகலா தெய்வத்தால் மணிபலவத் தீவுக்குத் தூக்கிச் செல்லப்பட்டாள்  
 7. துயில் எழுப்பிய காதை * 1 உதயகுமரன் நிலை * 2 மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு அறிவுரை * 3 மணிமேகலா தெய்வம் சுதமதிக்குக் கூறிய செய்தி * 4 மேலும் செய்தி * 5 இன்னும் செய்தி * 6 நள்ளிரவு (1) * 7 நள்ளிரவு (2) * 8 நள்ளிரவு (3) * 9 நள்ளிரவு (4) * 10 நள்ளிரவு (5) * 11 உலக அறவி * 12 கந்திற்பாவை * 13 சுதமதி முற்பிறப்பு * 14 அன்றிலிருந்து ஏழாம் நாள் * 15 கதிரவன் தோன்றல் * 16 சுதமதி மாதவிக்கு நிகழ்ந்ததைக் கூறல்
 8. மணிபல்லவத்துத் துயர் உற்ற காதை * 1 தீவு * 2 மணிமேகலை அலறல் * 3 அலைதல் * 4 தந்தையை நினைத்துக் கதறல் * 5 அறநெறிப் பீடிகை * 6 தரும பீடிகை
 9. பீடிகை கண்டு பிறப்பு உணர்ந்த காதை - விளக்கத் தொடுப்புகளுடன் 
 10. மந்திரம் கொடுத்த காதை - விளக்கத் தொடுப்புக் குறிப்புகளுடன் 
 11. பாத்திரம் பெற்ற காதை
 12. அறவணர்த் தொழுத காதை
 13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
 14. பாத்திர மரபு கூறிய காதை
 15. பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
 16. ஆதிரை பிச்சை இட்ட காதை
 17. உலக அறவி புக்க காதை
 18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை
 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை
 20. உதயகுமரனை வாளால் எறிந்த காதை
 21. கந்திற்பாவை வருவது உரைத்த காதை
 22. சிறைசெய் காதை
 23. சிறைவிடு காதை
 24. ஆபுத்திரன் நாடு அடைந்த காதை
 25. ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை
 26. வஞ்சி மாநகர் புக்க காதை
 27. சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை
 28. கச்சிமாநகர் புக்க காதை
 29. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை
 30. பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை
மணிமேகலை முற்றும்


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி