சிறுபாணாற்றுப்படை SiruPanAtruppadai

சிறுபாணாற்றுப்படை
ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை
சிறுபாணாற்றுப்படை பகுதி 1 வேனில் காலத்தில் பாலைநில வழியில் செல்கின்றர்
சிறுபாணாற்றுப்படை பகுதி 2 விறலியர் மெய்யழகு
சிறுபாணாற்றுப்படை பகுதி 3 விறலியரின் மெல்லடியை இளையர் வருட நிழலில் இளைப்பாறுகையில் சீறியாழில் பாண்மகன் பாலைப்பண் இசைத்துக்கொண்டிருக்கையில் சிறுபாண் குழுத்தலைவன் முதுவாய் இரவலன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனை விளித்து ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார்.
சிறுபாணாற்றுப்படை பகுதி 4 அவன் வஞ்சியும் வறிது என்னும்படி வளம் கொடுத்தான்
சிறுபாணாற்றுப்படை பகுதி 5 அவன் மதுரையும் வறிது என்னும்படி வளம் கொடுத்தான்
சிறுபாணாற்றுப்படை பகுதி 6 அவன் உறந்தையும் வறிது என்னும்படி வளம் கொடுத்தான்
சிறுபாணாற்றுப்படை பகுதி 14 ஆகிய எழுவரும் மாய்ந்த பின்னர் ஈகைச்செந்நுமகம் பூண்டான்
சிறுபாணாற்றுப்படை பகுதி 15 அவன் ஊர் மாவிங்கை
சிறுபாணாற்றுப்படை பகுதி 16 முன்பு நாங்கள் வறுமையில் வாடினோம் அவன் போக்கினான். இவனிடம் சென்று நீங்களும் உங்கள் வறுமையைப் போக்கிக்கொள்ளுங்கள்
சிறுபாணாற்றுப்படை பகுதி 17 எயிற்பட்டினம் செல்லுமுன் நெய்தல்நில விருந்து
சிறுபாணாற்றுப்படை பகுதி 18 எயிற்பட்டினத்தில் விருந்து
சிறுபாணாற்றுப்படை பகுதி 19 வேலூர் வழி முல்லை நிலத்து விருந்து
சிறுபாணாற்றுப்படை பகுதி 20 வேலூர் பாலைநில விருந்து
சிறுபாணாற்றுப்படை பகுதி 23 அவன் ஊர் மாவிலங்கையில் எப்போதும் விழாக்கோலம். யானைகளின் பிளிறல்
சிறுபாணாற்றுப்படை பகுதி 24 திறந்திருக்கும் அரண்மனை வாயில்
சிறுபாணாற்றுப்படை பகுதி 25 நல்லியக்கோடனின் பண்பு
சிறுபாணாற்றுப்படை பகுதி 26 உங்கள் யாழிலிருந்து அமிழ்தம் பாய்ச்சுங்கள்
சிறுபாணாற்றுப்படை பகுதி 27 அவனைப் புகழத் தொடங்குங்கள்
சிறுபாணாற்றுப்படை பகுதி 28 உடையும் உணவும் வழங்குவான்
சிறுபாணாற்றுப்படை பகுதி 29 யார் யாருக்கு உணவு, பரிசில்
சிறுபாணாற்றுப்படை பகுதி 30 அன்றே பரிசு. தேரிலேற்றிப் பரிசு
சிறுபாணாற்றுப்படை பகுதி 31 அவன் குறிஞ்சிக் கோமான். மலைப்பெண்ணின் மணாளன்.No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி