இரண்டாம் இராசராச சோழனின் (1146-1163) இரண்டாவது தலைநகர் பழையாறை. இதற்கு இராசமாபுரம் என்று அவன் பெயரிட்டிருந்தான்.
இராசமாபுரம் 10 மைலுக்கு மேல் நீளம் அகலம் கொண்ட மிகப்பெரிய நகரம்.
இந்த நகரின் வடகிழக்குப் பகுதியில் ஒரு சிவாலம் உள்ளது. இது இக்காலத்தில் தாராசுரம் என வழங்கப்படுகிறது. இதற்கு இராசராசேச்சுரம் என்று இந்த இராசேந்திரன் பெயரிட்டிருந்தான்.
இது சிற்பக் கலையின் சிறந்த கூடமாகத் திகழ்கிறது. 63 நாயன்மார், 108 சிவாச்சாச்சாரியார் உருவங்கள் இந்தக் கோயிலில் உள்ளன.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 275
No comments:
Post a Comment