Pages

Saturday, 25 October 2025

பாமுக்கலே Pamukkale

பாமுக்கலே என்று அழைக்கப்படும் வெந்நீர் வயல்கள் துருக்கியில் உள்ளன. இதனைப் பஞ்சுக் கோட்டை என்கின்றனர். வெள்ளை நிற சுண்ணாம்பு மண் கரைகளில் வெதுவெதுப்பான வெந்நீர் தேங்கியுள்ளது. 

மேலும் விவரம்

தமிழில் செய்தி





No comments:

Post a Comment