நாதார்த்தார்ணவ சம்க்ஷேபம் என்பது வடமொழி (சமற்கிருதம்) அகராதிகளில் ஒன்று.
கேசவசுவாமி என்பவரால் இது இயற்றப்பட்டது.
இதனை இவர் இயற்றும்படித் தூண்டிப் பேணியவன் இரண்டாம் இராசராச சோழன் (1146-1163)
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 276
No comments:
Post a Comment