Pages

Wednesday, 22 October 2025

ஒட்டக்கூத்தர், கம்பர், ஔவையார்

ஒட்டக்கூத்தர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
கம்பர் 9 ஆம் நூற்றாண்டினர்.
12 ஆம் நூற்றாண்டில் ஔவையார் என்னும் பெயருடைய புலவர் வாழ்ந்துவந்தார். இவர் நீதி நூல்கள் பாடியவர். 

இவர்கள் மூவரையும் இணைத்துக் கூறும் கதைகள் கற்பனையானவை.

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 269

No comments:

Post a Comment