Thursday, 26 July 2018

நொச்சி History in Purananuru 272

நொச்சி - செருவிடை வீழ்தல்

மோசி சாத்தனார் பாடியது.

பூக்கும் மரங்கள் பலவற்றுள்ளும்
கோத்திருக்கும் மணி போல்
நீல வண்ணத்தில்
கொத்தாகப் பூத்திருக்கும் நொச்சியே

  • கள்ளக் காதலர்க்கு  நிழல் தருகிறாய்
  • மகளிர் இடையில் தழையாடையாகக் கிடக்கிறாய் 
  • கோட்டை மதிலின் மீது ஏறிப் போரிடும் வீரன் தலையில் போர்-அடையாளப் பூவாக விளங்குகிறாய்   

புறநானூறு 272

நொச்சி 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி