Monday, 23 July 2018

எவ்வி - கைம்மை History in Purananuru 234

கையறு நிலை

வேள் எவ்வியை
வெள்ளெருக்கிலையார் பாடியது

எவ்வி கோட்டையின் வாயில் பலரும் புகுமாறு திறந்தே இருக்கும் 
வந்தவர்களோடு சேர்ந்து உண்ணும் பழக்கம் உடையவன் இந்த எவ்வி 
அவன் மாண்டுபோனான் 

அவன் மனைவி கைம்மை நோன்பு மேற்கொண்டிருக்கிறாள் 
  • யானை காலடி வைக்கும் பரப்பளவு தரையை மெழுகிளாள் 
  • புல்லைக் கிடத்தி அதன் மேல் அவனுக்கு முதலில் உணவு படைக்கிறாள் 
இதனை எவ்வி எவ்வாறு உண்பான்

என் நெஞ்சம் நோகிறது 
இதனைக் காணும் என் காலை நேரம் தேய்ந்து இல்லாமல் போகட்டும் 



No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி