Thursday, 30 March 2017

ஆசாரக்கோவை 93 AsaraKovai 93

மன்றத்து நின்றுஞற்றார் மாசு திமிர்ந்தியங்கார்
என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்
நின்றுழியும் செல்லார் விடல்                 93

  • பலர் கூடியிருக்கும் மன்றத்தில் துடுக்குத்தனம் செய்யக்கூடாது.
  • அழுக்குடம்போடு செல்லக் கூடாது.
  • எப்போதும் கடுஞ்சொல் பேசக் கூடாது.
  • இருவர் மட்டும் பேசிக்கொகொண்டிருக்கையில் குறுக்கே செல்லக்கூடாது.


கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி