Thursday, 30 March 2017

ஆசாரக்கோவை 90 AsaraKovai 90

தலைக்கிட்ட பூமோவார் மோந்த பூச் சூடார்
பசுக்கொடுப்பின் பார்ப்பார்கைக் கொள்ளாரே என்றும்
புலைக்கெச்சில் நீட்டார் விடல்         90

  • தலையில் வைத்த பூவை மோந்து பார்க்க மாட்டார்.
  • மோந்து பார்த்த பூவைத் தலையில் சூடமாட்டார்.
  • பசிவினைத் தானமாகப் பார்ப்பார் கொடுத்தால் வாங்கமாட்டார்.
  • புலையர்க்கு என்றாலும் தான் உண்ணும் எச்சில் உணவைக் கொடுக்க மாட்டார்.  


கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி