Wednesday, 29 March 2017

ஆசாரக்கோவை 73 AsaraKovai 73

நகையொடு கொட்டாவி காறிப்பு தும்மல்
இவையும் பெரியார்முன் செய்யாரே செய்யின்
அசையாது, நிற்கும் பழி.     73

பெரியார் முன்னிலையில் சிரிக்கக் கூடாது; கொட்டாவி விடக் கூடாது; தொண்டையில் காறக்கூடாது. தும்மக்கூடாது. இவற்றைச் செய்தால் பழி தன்னிடம் அசையாமல் நிற்கும்.

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி