Wednesday, 29 March 2017

ஆசாரக்கோவை 71 AsaraKovai 71

இறைவர்முன் செல்வமும் கல்வியும் தேசும்
குணனும் குலமுடையார் கூறார் பகைவர்போல்
பாரித்து, பல்கால் பயின்று.        71

அரசர் முன் தன்னிடமுள்ள
  • செல்வம்,
  • கல்வி,
  • மேனியழகு,
  • குணம்,

முதலானவற்றைப் பற்றிக் கூறக்கூடாது.
பகைவர் போலப் பாவனை செய்துகொண்டு பழக வேண்டும்.   

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி