Tuesday, 28 March 2017

ஆசாரக்கோவை 33 AsaraKovai 33

பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயினுள் நீர்.       33

  • பகல் வேளையில் தென் திசையைப் பார்க்கக் கூடாது.
  • இரவு வேளையில் வடக்குத் திசையைப் பார்க்கக் கூடாது.
  • பகல் வேளையில் தீயில் நீர் ஊற்றக்கூடாது.


கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி