Tuesday, 28 March 2017

ஆசாரக்கோவை 32 AsaraKovai 32

புல்பைங்கூழ் ஆப்பி சுடலை வழிதீர்த்தம்
தேவகுலம் நிழல் ஆனிலை வெண்பலி என்று
ஈரைந்தின் கண்ணும் உமிழ்வோடு இருபுலனும்
சோரார் உணர்வுடை யார்.   32

  1. புல்
  2. விளைவிக்கும் பயிர்
  3. பசுவின் சாணம்
  4. எரியும் தீ
  5. நடக்கும் வழி
  6. தண்ணீர்
  7. தேவர் சிலை
  8. நிழல்
  9. மாட்டுத் தொழுவம்
  10. சமைத்த சோறு

என்னும் இவை பத்தின் மீதும் எச்சில் உமிழக்கூடாது. அத்துடன் சிறுநீரோ, மலமோ கழிக்கக்கூடாது.

கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
100 + சிறப்புப் பாயிரம் = 101 பாடல்கள் | யாப்பு  வெண்பா
காலம்  சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி