Saturday, 18 February 2017

திரிகடுகம் 9 TiriKadugam 9

பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல், - இம்மூன்றும்
முழுமக்கள் காத லவை.              9

  1. பெருமை உடையவர் இனத்திலிருந்து விலகுதல்
  2. தனக்கு உரிமை இல்லாத பெண்ணோடு இன்ப வாழ்க்கை நடத்துதல்
  3. பெருமை தராத செயல்களைச் செய்யத் துணிதல்

இவை மூன்றும் மழுங்கல் மகன் விரும்பும் செயல்களாகும்.

நல்லாதனார் இயற்றிய திரிகடுகம்
காலம் | சங்கம் மருவிய கி. பி. மூன்றாம் நூற்றாண்டு


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி