Monday, 15 February 2016

செங்கைச் செல்விக்கு விருது Award to Sengai Selvi

அடியேன் செங்கைப் பொதுவனின் மனைவி செங்கைச் செல்வி. அடியேனை ஓம்பியும், அடியேனின் இணைய வெளியீடுகளுக்குச் சில பாடல் மூலங்களைத் தட்டச்சு செய்தும் உதவிவரும் விக்கிப்பீடியாப் பயனர் செங்கைச் செல்விக்குப் புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் விருது வழங்கிப் பாராட்டியது. நாள் 07 02 2016.
பாராடிதழ்
விருது

விருது வழங்கும் வள்ளல் முத்துரெட்டி
ஏற்புரை வழங்கும் செலகைச் செல்வி

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி