Wednesday, 27 January 2016

பைய கொன்றைவேந்தன் KontraiVentan 67

ஆணோ, பெண்ணோ பையப் பைய மெதுவாகச் சென்றால் மண் புழுதியைக் கிளப்பாமல் தாங்கிக்கொள்ளும்.
வையம் = வைக்கோல் மெத்தை.
பையப் பைய மெதுவாகச் சென்றால் வைக்கோல் மெத்தை ஆள் உருண்டு விழாமல் தாங்கிக்கொள்ளும்.
இந்தப் பாடல் ஒரு பிறிது மொழிதல் அணி.
ஒருவர் மென்மையாக நடந்துகொண்டால் உலகில் உள்ளவர்கள் அவர் செய்யும் பிழைகளையும் பொறுத்துக்கொள்வர் என்பது கருத்து.

பாடல்

பையச் சென்றால் வையந் தாங்கும் 67
பையச் சென்றால் வையம் தாங்கும்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
அவள் நடை

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி