Wednesday, 27 January 2016

பேதைமை கொன்றைவேந்தன் KontraiVentan 66

பேதைமை என்பது அறிந்திருக்கும் அறியாமை
கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை (தொல்காப்பியம், பொருளியல், 6, இளம்பூரணர் உரை)
இதனை வெகுளித்தனம் என்கிறோம்.
இத்தகைய பேதைமைதான் மகளிர் பெற்றிருக்கும் சிறந்த அணிகலம்.
பிற ஒப்பனை அணிகலம்.

பாடல்

பேதைமை யென்பது மாதர்க் கணிகலம் 66
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் 

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
மகளிர் ஒப்பனை அணிகலன் 

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி