Tuesday, 26 January 2016

பண்ணிய கொன்றைவேந்தன் KontraiVentan 59

புண்ணியம் என்பது நற்செயல்
புண்ணியம் மறுபிறவியில் பலன் தரும் என்பது ஒரு நம்பிக்கை.
அதே பிறவியிலும் பயன் தரும் என்பது திருவள்ளுவர் கருத்து.
“முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகல் தாமே வரும்” (திருக்குறள்)

பயிர்தொழில் செய்யும்போது பயிர் நன்கு விளைந்தால், புண்ணியம் செய்திருக்கிறான் என்று கொள்ளவேண்டும் என்கிறார் ஔவையார்.
விளைச்சலைப் பலருக்கும் உதவியிருந்தால் அதனுடன் விளைந்த வித்துமுதல் புண்ணியத்தின் தாக்கம் பெற்று நன்கு விளையும் என்பது ஒருவகை நம்பிக்கை.

பாடல்

ண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும் 59
ண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்


No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி