Tuesday, 26 January 2016

நைபவர் கொன்றைவேந்தன் KontraiVentan 56

நீ நொந்துகொண்டிருப்பவர் என்றாலும் பிறர் நோகும்படி நொச்சு நொச்சு என்று பேசிக்கொண்டு இருக்காதே.

பாடல்

நைபவ ரெனினு நொய்ய வுரையேல் 56
நைபவ ரெனினு நொய்ய வுரையேல்

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
நையும் (நய்யும்) நோயாளி 

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி