Monday, 25 January 2016

நிற்க கொன்றைவேந்தன் KontraiVentan 50

மனத்தில் நிற்கும்படிக் கற்கும்போது சொல் மாறுபாடு இல்லாமல் கற்று, மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
சொல் மாறுபாடு இல்லாமல் செயலில் நிற்கும்படிக் கற்க வேண்டும்.

கற்க கசடு அறக் கற்பவை, கற்ற பின், நிற்க அதற்குத் தக. (திருக்குறள் 391)
Learn and fallow.

பாடல்

நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை   50
நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
கற்க | பநியும்படிக் கற்க | கற்றதன்படி நடந்துகொள்  

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி