Monday, 25 January 2016

தோழன் கொன்றைவேந்தன் KontraiVentan 47

நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவனிடமும் தன் வறுமை நிலைமை பற்றிப் பேசாதே.

பாடல்

தோ னோடு மேழைமை பேசேல்  47
தோழனோடும் ஏழைமை பேசேல்  

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
தோழன்

No comments:

Post a comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி