Saturday, 23 January 2016

கோள் கொன்றைவேந்தன் KontraiVentan 24

  • கோள் – கோள் மூட்டி விடுதல்
  • கோட்செவி – செவியில் மூட்டிய கோளை நம்பல்
  • குறளை – ஒருவன்மீது பொறாமைப்படும் சொற்கள்

காற்று அடிக்கும்போது நெருப்புப் பற்றிக்கொண்டால் காடே அழிந்துவிடும்.
கோட்செவியாகிய காற்று அடிக்கும்போது குறளை என்னும் நெருப்புப் பற்றிக்கொண்டால் நட்புறவு அழிந்துவிடும்.

பாடல்

கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு 24
கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு

12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்
காட்டுத் தீயால் காடு அழியும்
கோள், குறளையால் உறவு அழியும்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி