Friday, 22 January 2016

ஓதலின் கொன்றைவேந்தன் KontraiVentan 11

வேதம் ஓதுவோர் வேதியர். வேதியரின் தொழில் (கடமை) வேதம் ஓதுதல். அதைவிட அவர்களுக்கு மேலானது நல்ல ஒழுக்க நெறியில் வாழ்தல். ஒழுக்க நெறி குறைந்தால் வேதியர் தாழ்ந்தவராகக் கருதப்படுவர்.
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (திருக்குறள் 134) இதன் சுருக்க உரைபோல் உள்ளது இந்த ஓரடிப் பாடல். 
பாடல்
தலி னன்றே வேதியர்க் கொழுக்கம் 11
தலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய அறம்

 
பார்ப்பான் வேதம் ஓதுதல்

No comments:

Post a Comment

Blog Archive


எழுத்துப் பிழை திருத்தி

சந்திப் பிழை திருத்தி

தமிழ் வலைப்பதிவு திரட்டி